கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்ட குடிமகனின் வீடியோ வைரல்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்ட குடிமகனின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னல் மற்றும் ...