லிப்டில் இருந்த சிறுமியை நாய் கடித்து குதறிய வீடியோ வைரல்!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செக்டார் 107ல் உள்ள குடியிருப்பின் 2வது மாடியில் நாய் ...