The villagers captured the government bus! - Tamil Janam TV

Tag: The villagers captured the government bus!

அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்!

நெல்லையில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட ஆலடியூர், செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை ...