உயிரிழந்த கோயில் காளை – கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி!
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை பகுதியில் உயிரிழந்த கோயில் காளையைக் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மாரி என்றழைக்கப்படும் கோயில் காளைக்கு ஒரு மாதத்திற்கு ...