வாகன நிறுத்துமிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வாகன நிறுத்துமிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் விலை உயர்ந்த வாகனங்கள் சேதமடைந்தன. ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. நெருக்கடியான பகுதிகளில் ...