ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும் : அமெரிக்க மக்கள் கருத்து!
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு வருவதையே விரும்புவதாக அமெரிக்க மக்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது டொனால்டு ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே ...