தொடர் மழையால் உயர்ந்து வரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ...