யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
நடப்பாண்டிற்கான யானைகள் கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்கும் பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ...