மாசாணியம்மன் கோயிலில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்!
கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள் உருக்கும் பணி தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலையில் உள்ள பிரசித்திப்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் ...