நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு உலக பிராமணர்கள் நல வாழ்வு சங்கம் ஆதரவு!
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்கம் (WBWA) ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் கி. சிவநாராயணன் வெளியிட்டுள்ள ...