பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது : ஜெய்சங்கர்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அளித்ததாகக் காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் ...
