உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது – வீடியோ வெளியிட்ட இணையவாசி!
உலகின் ஆபத்தான சாலை பெங்களூர் நகரத்தில் அமைந்திருப்பதாக இணையவாசி ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவின் ஒயிட்பீல்டு பகுதியில் பிரதான சாலை குண்டும் குழியுமாக அலங்கோலாமாகக் ...
