உலக பணக்காரர்கள் வரிசை : 3-வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்!
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பிரான்ஸின் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராகியுள்ளார். ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியல் ...