பேருந்தில் பயணித்த பெண்களிடம் ஓசி டிக்கெட் தானே எந்திரிங்க எனக்கூறி இளைஞர்கள் ரகளை!
சென்னையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் "ஓசி டிக்கெட் தானே எந்திரிங்க" எனக்கூறி இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே செல்லும் 26ம் ...