சொத்து தகராறில் அண்ணனை சராமாரியாக தாக்கிய தம்பி!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சொத்து பிரச்சினையால் சகோதர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெட்டு காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சங்கரன்கோவிலை சேர்ந்த முருகன் மற்றும் அவரது உடன் ...