உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வல்லூர் பகுதியை சேர்ந்த வினோத், ...