திரையரங்கில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த இளைஞர்!
கும்பகோணம் திரையரங்கில் கிடந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகையை போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அணைக்கரையை சேர்ந்த விஜய் என்பவர், கும்பகோணத்தில் உள்ள திரையரங்கில் ...