சதுரங்கபட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி வைபவம் கோலாகலம்!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே அமைந்துள்ள சதுரங்கபட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. மாசி பெளர்ணமியையொட்டி சதுரங்கபட்டினம் கடற்கரையில் 26ஆம் ஆண்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் வரதராஜ ...