காசி விஸ்வநாதர் கோயிலில் வெள்ளி பொருட்கள் திருட்டு – கோயில் அர்ச்சகர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் நன்கொடையாக ...
