ஆதி சிவன் கம்ப காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சிலையின் தங்க சங்கிலி திருட்டு!
ராமநாதபுரம் மாவட்டம் பாரூரில் "ஆதி சிவன் கம்ப காமாட்சி அம்மன்" கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் கோயிலின் உண்டியலை உடைத்த ...
