கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை தேவை – டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்!
எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ...