தேனி : போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை அபகரித்த திமுக நிர்வாகி!
தேனி அருகே நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டியைச் சேர்ந்த ...