தேனி : சாலையை சீரமைக்கவிடாமல் தடுத்து வரும் வனத்துறையினர் – மக்கள் கடும் அவதி!
தேனி மாவட்டம் நரியூத்து மலை கிராமத்தில் 80 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள சாலையைச் சீரமைக்கவிடாமல் வனத்துறையினர் தடுத்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நரியூத்து மலை ...