தேனி அரசு மருத்துவக் கல்லூரி – ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்!
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ தேர்வு வாரியத்தால் தேர்வான, ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் ...
