தேனி : மலையடிவார தோட்டத்தில் 2 விவசாயிகளின் சடலம் கண்டெடுப்பு!
தேனி மாவட்டம் வருசநாடு அருகே மலையடிவார தோட்டத்தில் பலத்த காயங்களுடன் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கோவில்பாறை பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய ...