தேனி : திருப்பரங்குன்றம் விவகாரம் – தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
