சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா – தெப்ப உற்சவத்தில் காட்சியளித்த அம்மன்!
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் தெப்ப உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 6 ஆம் தேதி ...