ஆழியார் அணை பூங்காவில் அடிப்படை வசதிகள் இல்லை – சுற்றுலா பயணிகள் கவலை!
கோவை மாவட்டம் ஆழியார் அணை பூங்கா, அடிப்படை வசதிகள் இல்லாமல் பராமரிப்பின்றி காணப்படுவதாகச் சுற்றுலா பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனைமலை அடுத்த ஆழியார் அணைப்பகுதியில் உள்ள பூங்காவுக்கு ...