சில காங். தலைவர்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது : சசிதரூர்
காங்கிரஸ் தலைவர்கள் சிலருடன் தனக்குக் கருத்து வேறுபாடு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சசிதரூர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் கட்சி தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் ...