ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் உள்ளது! – தெற்கு ரயில்வே!
திருநெல்வேலி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் உள்ளதாகவும், அதற்கு சில காலம் ஆகுமெனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வந்த தெற்கு ரயில்வே மதுரை ...