திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் துணிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நீராடும் பக்தர்கள், தங்கள் துணிகளை அப்படியே விட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ...