திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு 4 பேர் சென்றதால் பரபரப்பு!
திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவிற்கு 4 பேர் சென்றதை கண்டித்து காவல்துறையினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் தீபத்தூணிவில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் ...
