சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வெ.ரா.மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார்க் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி ...