அதிமுக இணைவது குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!
அதிமுகவை ஒன்றுபடுத்துவோம், வென்று காட்டுவோம் என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் சிவகங்கையில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் அதிமுக ...