பராசக்தி படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் என தகவல்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி ...