தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைவு!
ராமநாதபுரத்தில் உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பறவைகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து நயினார்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள தேர்த்தங்கல் ...