சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது – நடிகை கீர்த்தி சுரேஷ்
பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ரிவால்வர் ரீட்டா படத்தின் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய ...
