தேர்தலுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாகுபாடியின்றி அதிகாரத்தை பகிர்ந்து வழங்க வேண்டும் என அதிருப்தி பா.ஜ.க மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரி சட்டபேரவையில் உள்ள பாஜக ...