தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : மத்திய அரசு விளக்கம்!
சீன அமைச்சர் வாங் யீ வருகைக்குப் பின் தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ...