புதிய குற்றவியல் சட்டத்தை திரும்பப் பெற சட்டத்தில் இடம் இல்லை!- பாஜக தேசியக் குழு உறுப்பினர் கவிதாசன்
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்புகளின் போராட்டத்தில் நியாயமான கோரிக்கைகள் இருக்குமானால் மத்திய சட்ட அமைச்சரிடம் மனு அளிப்பதற்கு தாங்களே ஏற்பாடு செய்வதாக புதுக்கோட்டையில் பாஜக தேசியக் குழு உறுப்பினர் ...