அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டமில்லை! – அண்ணாமலை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் மாநில அரசிடம் இல்லையென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...