அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை – சசிதரூர்
அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இருப்பதாக தான் பார்க்கவில்லை என சசிதரூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நம்மைப் பற்றி உலக நாடுகள் என்ன கூறுகின்றன என்பது பற்றி ...