ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதில் அரசியல் இல்லை : துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதில் அரசியல் இல்லை என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது ஆண்டு மகா ...