மக்களவை இடைக்கால தலைவர் நியமனத்தில் பிரச்சினை இல்லை! – கிரண் ரிஜிஜு
மக்களவை இடைக்கால தலைவர் நியமனத்தில் பிரச்சினை ஏதுமில்லை என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவை இடைக்கால தலைவராக பர்த்ருஹரி மகதாப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...