தாளவாடி அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லை – பழங்குடியின மக்கள் வேதனை!
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சுடுகாட்டுக்கு செல்லச் சாலை வசதி இல்லாததால் வனப்பகுதி வழியாகச் செல்வதாகப் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாளவாடி அடுத்த பழைய ஆசனூர் ...
