மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!- ஆளுநர்
மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார். ரக்ஷா பந்தனையொட்டி, ஆளுநரை பெண்கள் சந்தித்து ராக்கி கட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் ...