கோவை, மதுரை நகரங்களிலும் போதுமான அளவு மக்கள் தொகை இல்லை : மெட்ரோ ரயிலுக்கு சான்ஸ் இல்லை – மத்திய அரசு!
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிக்கையைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு, 2 நகரங்களிலும் போதுமான அளவு மக்கள் தொகை இல்லை எனத் தெரிவித்துள்ளது. ...
