நடிகர்கள் பணத்திற்காக நடனம் ஆடுவதில் தவறு இல்லை : நடிகர் நவாசுதீன் சித்திக்
திருமணங்கள் அல்லது தனியார் நிகழ்வுகளில் அதிகப் பணத்திற்காக நடிகர்கள் நடனமாடுவதில் எந்த தவறும் இல்லை என நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், திருமணங்கள் அல்லது ...