எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும்! : ஸ்டாலின் விருப்பம்
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது போல இசையிலும் தமிழ் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை ...