தெலங்கானா, சத்தீஸ்கரை போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் : தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி!
தெலுங்கானா, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு ...